Advertisements



பாலகிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் ரம்மி வருகின்ற 27ம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் SK கார்ப்பரேஷன் வெளியிட முடிவு செய்து இருந்தது . விநியோகஸ்தர்கள் , திரையரங்க உரிமையாளர்கள் 27ம் தேதி வெளியிட்டால் பொங்கல் படங்கள் காரணமாக குறுகிய காலத்திற்கு தான் திரையிட முடியும் , ஒரு நல்ல படம் குறைந்த நாட்கள் ஓடுவது ஆரோக்யமானது அல்ல . அதனால் பட வெளியீட்டை கொஞ்சம் தள்ளிபோட வேண்டும் என கோரிக்கை வைத்தனர் . அதையொட்டி , படத்தை ஜனவரி 24ம் தேதி வெளியீட SK கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது . படம் தாமதமாய் வந்தாலும் வெற்றி பெறுவது உறுதி என்பத ே திரையுலகினரின் கருத்தாய் உள்ளது ..

0 comments:

Post a Comment

 
Top