Advertisements


ஆண்டுதோறும் TIMES OF INDIA நாளிதழ் இனையதளங்களில் பலரால் பெரும்பாலும் பேசப்பட்ட, நடிகர்கள் மற்றும் ஸ்டார்கள் பெயரை பட்டியலிடுகிறது . அந்த வரிசையில் இந்த வருடம் இந்தியாவில் பலரால் இனையதளத்தில் பேசப்பட்டவர்கள் பட்டியில் கிரிக்கெட் வீரர் சச்சின் முதலிடத்தில் உள்ளார். உலக அளவில் தேடப்பட்டவர்கள் பட்டியலில் மறைந்துபோன ஹாலிவுட் நடிகர் பால் வால்கர் முதலிடத்தில் உள்ளார். தமிழ் சினிமாவை பொறுத்தவரை கமலஹாசன் மற்றும் அஜித்குமார் இடம்பெற்றுள்ளனர். அதிகம் தேடப்பட்ட செய்தியாக விஸ்வரூபம் திரைப்பட செய்தியும் , அதிகம் பார்க்கப்பட்ட, பகிரப்பட்ட வீடியோவில் ஆரம்பம் , வீரம் திரைப்பட டிரைலர்கள் உள்ளன. ஆரம்பம் படம் பற்றிய செய்திகள் அதிகம் அலசப்பட்டதாகவும் உள்ளது. இதற்கு முன்னரும் 2011 ஆம் ஆண்டு உலக அளவில் அதிகம் தேடப்பட்ட செய்திகளில் அஜித் நடித்த மங்காத்தா 7 ஆம் இடத்தையும், 2012ல் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களில் தமிழில் பில்லா 2 முதலிடத்தையும் பிடித்தது குறிப்பிடதக்கது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக இனையதள அரசனாக அஜித் உள்ளார்.

0 comments:

Post a Comment

 
Top