Advertisements


' வீரம் ' இசை அதிகார பூர்வமான வெளியீடு!!! 

சிறு கசிவுகளால் பெரும் கடல் வற்றி போகாது. கள்ளத்தனமாக கசிந்த 'வீரம்' பாடல்களால் தீவிர அஜீத் ரசிகர்களுக்கு, அந்த படத்தின் கர்ஜிக்கும் பாடல்கள் மேல் உள்ள அபிமானம் சற்றும் குறையவில்லை. ஆர்வமும் , படத்தின் மேலும் பாடல்களின் மேலும் உள்ள எதிர்பார்ப்பும் பனி மூட்டத்தை விலக செய்யும் .' வீரம்' பட இசை வெளியீடு அதிகார பூர்வமாக வருகின்ற 20 ஆம் தேதி , வெள்ளி அன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை ரேடியோ மிர்ச்சியில் ஒலிபரப்பாக உள்ளது. இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் , இயக்குனர் சிவாவும் பாடல்கள் உருவான விதத்தை பற்றிய விவரங்களை பகிர்ந்துக் கொள்ள உள்ளனர் . 'வீரம் ' விளம்பரம் பரப்பாக இயங்க தொடங்கும் தருணம் அது .

Search tag : Veeram Audio release, Veeram press release, veeram songs, ajith veeram audio leaked

0 comments:

Post a Comment

 
Top