விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் 'சகாப்தம்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
காதல், காமெடி, ஆக்ஷன் என்று முழு கமர்ஷியல் படமாக இது உருவாகிறது.
இதில் சண்முக பாண்டியனுக்கு ஹீரோயினாக யாரை நடிக்க வைக்கலாம் என்று தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள்.
ஸ்ரீதேவி மகள் ஜான்வியை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்பதால் ஜான்வுயை நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார்கள்.
ஏற்கனவே,, ஜான்வியை டோலிவுட்டில் அறிமுகப்படுத்தியே ஆக வேண்டும் என சிலர் உறுதியுடன் இருக்கின்றனர்.
அல்லு அர்ஜூன் உட்பட சில பெரிய ஹீரோக்களின் படங்களில் ஜான்வி நடிகக் அழைப்புகள் வந்தன.
ஆனால், ஜான்வி இதுவரை சினிமாவில் என்ட்ரி ஆகவில்லை.
விஜயகாந்த் மகனுடன் தமிழில் அறிமுகம் ஆனாலும், அதில் ஆச்சர்யம் இல்லை.
Search Tags : Shanmuga Pandian , Vijayakanth son Shanmuga Pandian , Shanmuga Pandian First Film
0 comments:
Post a Comment